இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு

நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது #இரு பாடங்களில் சித்தி பெற்றவரா????...

இலங்கை சுகாதார அமைச்சின் ஊடாக அரச மருந்து கூட்டுத்தாபனத்திற்கு பின்வரும் வேலைகளுக்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


(1)மருந்து பாதுகாப்பாளர் (Store Keeper)

G.C.E O/L இல் குறைந்தது 6 பாடங்களில் சித்தி
G.C.E A/L இல் குறைந்தது 2 பாடங்களில் சித்தி
கணணி தொடர்பான அடிப்படை அறிவு
மாத வருமானம் :- Rs 50,940/-+Government Allowance

(2) இன்சினியரிங் அஸ்ஸிஸ்ரண்ட் (Engineering Assistant)
பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி
மாத வருமானம் :- Rs 70,890/-+ Government Allowance

(3) மருத்துவ தொழில்நுட்பவியலாளர்

பொருத்தமான பல்கலைக்கழக டிகிரி

மாத வருமானம்:- Rs 114,315+Government Allowance

விண்ணப்ப முடிவு #திகதி :- 02.10.2018

வயது #எல்லை :- 18-45 வரை ஆகும்

பார்க்கும் நண்பர்களே முடியுமானால் உங்கள் #நண்பர்களுக்கு #பகிருங்கள்



சுகாதார அமைச்சின் ஊடாக இலங்கை அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் வேலைக்கான அப்பிளிக்கேஷன் போர்மினை டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழேயுள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும் 👇👇👇

விபரங்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇👇👇

👆👆👆டவுன்லோட் செய்த அப்பிளிக்கேஷன் போர்மினை நிரப்பி விபரத்தில் உள்ள முகவரிக்கு ரியிஸ்டர் தபாலில் அனுப்பவும்